திருவானைக்கா

திருச்சிக்கு அருகில் உள்ளது.

பஞ்சபூதத் தலங்களுள் அப்பு (நீர்) தலமாகும். சிவபெருமான் நீரின் நடுவே ஜம்புகேஸ்வரர் என்ற பெயருடன் காட்சி தருகின்றார். உமாதேவியார் அகிலாண்டேஸ்வரி என்ற பெயருடன் காட்சி தருகின்றார். தேவாரப் பாடல் பெற்ற சிவத்தலம்.

Back

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com